#51
|
|||
|
|||
பெண்களின் அறிவில் திகழ்வது அறத்துப்பால்..!
அவர்கள் கண்களில் தெரிவது பொருட்பால்..! அவர்கள் மெனியில் சும்மப்பதோ இன்பது பால்...! இதை போற்றி ரசித்தாலே , அவனே ஆண்பால்..! ![]() ![]() ![]() ![]() ![]() ![]() by.. ko.pa.che |
|||
Have you seen the announcement yet? |
#52
|
|||
|
|||
அகம்நூறு புறம்நூறு கொண்டவள்...
அழகிய அணிகலன்களை சூடியவள்.. ஐந்திணைகளுக்கு அரசி அவள்... அதிகாரம் அயிரம் உடையவள்... அன்பை மட்டும் விரும்புபவள்... அறிவியை தினமும் வளர்பபவள்... நமக்கெல்லாம் அன்னையை விளங்குபவள்... நமக்கெல்லாம் தனித்தன்மை தந்தவள்... அவள் யார்?...சொலுங்கள் பாரப்போம்... ![]() ![]() ![]() ![]() ![]() ![]() by.. ko.pa.che |
|||
Have you seen the announcement yet? |
#53
|
||||
|
||||
tamil annai தமிழ் அன்னை
|
||||
Have you seen the announcement yet? |
#54
|
||||
|
||||
தமிழ் அன்னை
|
||||
Have you seen the announcement yet? |
#55
|
||||
|
||||
vanthuttar kopache
|
||||
Have you seen the announcement yet? |
#56
|
|||
|
|||
|
|||
Have you seen the announcement yet? |
#57
|
|||
|
|||
|
|||
Have you seen the announcement yet? |
#58
|
|||
|
|||
என் அருமை நண்பர்களே...இந்த திரியில் நான் தான் ஏதோ கிருக்கிட்டு வரேன்..
ஆனா..என் திரியில் நீங்களும் பங்கு எடுத்துக்கணும் என்பது என் ஆசை... இந்த xossip தளத்தில் நான் வலம் வந்த வரையில் பல பேர் அருமையா கவிதை எழுதி இருக்காங்க.. அத பார்த்து படிச்சு என்னகு ரொம்ப சந்தோசம்...என் திரியில் உங்கள் கவிதைகளை நீங்க தரலாமா போஸ்ட் பண்ணுங்க..எனக்கும் அதை படிக்கணும் ஆசை இருக்காத... நீங்க உங்க சொந்த கவிதை போட்டாலும் சேரி...net தேடி எடுத்து போட்டாலும் சேரி..எனக்கு சந்தோசம் தான்... ஆனா அதிலும் ஒரு சின்ன வேண்டுகோள்..net லேந்து எடுத்தது na...net இல் இருந்து எடுக்கப்பட்டது ஒரு சின்ன வரி மட்டும் கவிதை கடைசியில் சேர்த்துவிடுங்கள்...ப்லீஸ் இப்படிக்கு அன்புடன், ko.pa.che |
|||
Have you seen the announcement yet? |
#59
|
|||
|
|||
மனிதன் வாழ்வில்..
தேவைகள் இல்லையேல்,தேடல் இல்லை... தேடல் இல்லையேல், தவிப்புகள் இல்லை.. தவிப்புகள் இல்லையேல்,துன்பங்கள் இல்லை.. துன்பங்கள் இல்லையல்,தெய்வமே இல்லை... ![]() ![]() ![]() ![]() ![]() ![]() by.. ko.pa.che |
|||
Have you seen the announcement yet? |
#60
|
|||||||
|
|||||||
Quote:
![]() ![]() ![]() ![]() ![]() |
|||||||
Have you seen the announcement yet? |
![]() |
Free Video Chat with Indian Girls
|
Thread Tools | Search this Thread |
|
|