Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > வாய் சாமர்த்தியம்

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #1  
Old 12th May 2018
meenafan meenafan is offline
 
Join Date: 15th January 2016
Posts: 272
Rep Power: 6 Points: 290
meenafan has many secret admirers
வாய் சாமர்த்தியம்

1


"லட்சுமி வாசுதேவன்" பாங்க் கிளார்க் அழைத்தார்.
லட்சுமி தன் பாஸ்புக்கை வாங்கிக்கொண்டாள்.

"லட்சுமி" பின்னால் இருந்து குரல் கேட்டது.
"ஹாய்" - அதே குரல்.

"ஓ ஹாய். வினோ. எப்படி டி இருக்க. எவ்ளோ நாள் ஆச்சு." - லக்ஷ்மிக்கு தன் பழைய சினேகிதியை பார்த்ததில் சந்தோசம் பிடிபடவில்லை. 6வது முதல் பி.எஸ்.சி. வரை ஒன்றாக படித்த வினோதினியை கடைசியாக பார்த்தது அவளது கல்யாணத்தில்.

"நாள் இல்லடி வருஷம். 16 வருஷம்."
"ஆமாண்டி.....இப்போ எங்கே இருக்க? இது யார் உன் பொண்ணா? அப்படியே உன்னை ஸ்கூல் டேஸ்ல பார்த்தா மாதிரி இருக்கா"
"ஆமாண்டி. ப்ரீத்தா. டென்த் எழுதி இருக்கா. ஆராவ்னு பையன் இருக்கான். 8த் முடிச்சி 9த் போறான். நான் ரெண்டு தெரு தள்ளி குபேர் அபார்ட்மெண்ட்ஸ்ல இருக்கேண்டி. நீ"
"அதுக்கு முன்னாடி தெருவுல அஷ்டலக்ஷ்மி அபார்ட்மெண்ட்ஸ் இருக்குல்ல. அங்க. நான் உன்னை பார்த்ததே இல்லையே....இப்போ தான் குடி வந்தீங்களா"
"ஆமாண்டி. 1 வீக் ஆகுது. 16 வருஷமா பெங்களூர்ல இருந்தோம். அவரு இங்க ஜாப் மாறிட்டாரு"
"நான் அவசரமா போகணும்டி. 1 ஹவர் பர்மிஷன் போட்டுட்டு வந்தேன். நம்பர் தரேன். வீட்டுக்கு வா. எனக்கும் 1 பொண்ணு 1 பையன். பொண்ணு மமதி 8த் போறா. பையன் ஹரீஷ் 4த் போறான்"
"எங்கடி வேலை பாக்குற"
"ஒரு முதியோர் இல்லத்துல வாலண்டீரா இருக்கேன் டி. பக்கத்துல தான்."
"சரி டி. ஈவினிங் எப்போ ப்ரீயா இருப்பியா கால் பண்ணு"
நம்பர் பரிமாறிக்கொண்டனர்.

மாலை 7 மணிக்கு லட்சுமி வினோதினிக்கு கால் செய்தால். பரஸ்பரம் குடும்ப விஷயங்களை பேசினார்கள். அந்த வார இறுதியில் வினோதினி குடும்பம் லட்சுமி வீட்டிக்கு சென்றனர். பழைய கதையோடு சேர்த்து தத்தம் மாமியார் நாத்தனார் பற்றி புரளி, குழந்தைகள் பற்றி புகார், கணவன்கள் பற்றி கடுப்பு எல்லாம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

அடுத்த வார இறுதியில் லட்சுமி குடும்பம் வினோதினி வீட்டிற்கு சென்றது. மீதும் அதே பேச்சுக்கள்.

4 நாட்களுக்கு பிறகு மாலை 6.30க்கு லட்சுமி வினோதினி வீட்டிற்கு சென்றாள். வினோதினி புருஷனுக்கு மதியம் ஷிப்ட். இரவு வர 12 ஆகிவிடும். லட்சுமி புருஷன் வெளியூர் சென்றிருந்தான்.

காபி குடித்துவிட்டு சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தனர். லட்சுமியின் குடும்பத்தில் எல்லோருமே பால் வெள்ளை நிறம். வினோதினி குடும்பம் எல்லாம் மாநிறம்.

"வினோ உன் பொண்ணு சிலையாட்டம் இருக்காடி"
"என்ன இருந்தாலும் கலர் மாநிறம் தானேடி லச்சு"
"மாநிறம் தான் போட்டோஜெனிக் தெரியுமா. ஹேய் அங்க பாரு. உன் பையன் ஆரவ் என் பொண்ணை சைட் அடிக்கிறான்"
"நீ இன்னமும் ஸ்கூல் காலேஜ் டேஸ் மாதிரியே பேசுறடி."
"2 புள்ளைங்க பெத்துட்டா நாம மட்டும் ஏன் சீரியஸ் ஆகிடனும்."
"குடும்ப பிரச்சனைகள் இருக்கே. சீரியஸ் ஆக்கிடுதே"
"என்னடி வினோ சீரியஸ் ஆகிட்ட"
"ஒன்னும் இல்ல லச்சு. எனக்கு எங்கையாவது வேலை கிடைக்குமாடி"
"வேலையா? ஏண்டி. இவ்ளோ நாள் ஹவுஸ் வைப்பா இருந்துட்டு இப்போ வேலை?"
"ஐ.டி.ல இருந்த வீட்டுக்காரருக்கு சம்பளம் பாதியா குறைச்சிட்டாங்க டி. எப்படியோ நல்லா இருந்த காலத்துலே பெங்களூர்ல வீடு வாங்கி லோனையும் அடைச்சிட்டோம். இப்போ வர்ற சம்பளத்துல குடும்பத்தை ஓட்டிடலாம் தான். பிள்ளைங்க எதிர்காலத்துக்கு தான் சேத்து வைக்கணுமே"
"பார்க்கலாம் டி. நானும் டிரை பண்ணுறேன். நாம படிச்ச ஹோம் சைன்ஸ்க்கு ஹாஸ்பிடல்கள்ல அட்மின் வேலை கிடைக்கும். பட் உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே. அடிமாட்டு சம்பளத்துக்கு கூப்பிடுவான் "
"லச்சு நீ எவ்ளோ டி சம்பளம் வாங்குற?"
"சம்பளம் 20,000. அப்பப்போ டிப்ஸ் கிடைக்கும்"
"டிப்ஸா. கருணை இல்லத்துல யாரடி டிப்ஸ் தருவா"
"ஹே.....அது ஒன்னும் ஆதரவு இல்லாத முதியோருக்கான இல்லம் இல்ல. எல்லாம் பணக்கார பெருசுங்க. பசங்க எல்லாம் யு.எஸ்.ல இருக்காங்க. வருஷத்துக்கு லட்ச கணக்குல பீஸ் வாங்குறாங்க. பேரு தான் ஓல்ட் ஏஜ் ஹோம். எல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி"
"ஓ.....லச்சு" வினோ லச்சுவின் கைகளை பிடித்தாள்
"என்னடி"
"எனக்கு உங்க ஹோம்ல வேலை ஏதும் கிடைக்குமா"

லச்சு யோசித்தால். அவளுடன் வேலை பார்க்கும் மைதிலி வேலையை விடுகிறாள். ஆனால்...... அந்த வேலையில் சில சூட்சுமங்கள் உண்டு..... லக்ஷ்மிக்கு லேசாக வியர்த்தது.

"என்னாச்சி லச்சு"
"இல்லடி....வந்து.....அந்த எங்களவாக்கு மட்டும் இருக்குற ஹோம். நீ வேற ஜாதி. என்ன சொல்றாளோ. கேட்டுட்டு சொல்றேனே"
"சரி டி. ப்ளீஸ் கொஞ்சம் விசாரி. நாங்களும் இப்போல்லாம் வீட்ல நான்-வெஜ் சாப்பிடுறது இல்ல."
"சரி டி. பாக்குறேன்"

அடுத்தநாள் கிட்டத்தட்ட அதே நேரத்தில் வினோ லச்சுவிற்கு போன் செய்தாள்.
"வினோ....இப்போ தான் உனக்கு போன் பண்ண நினைச்சேன். நேர்ல பேசுவோமா"
"சரி டி. விஷயம் காயா பழமா?" வினோவிற்கு படபடப்பாக இருந்தது.
"செங்காயா தான் இப்போதைக்கு இருக்கு"

முந்தைய நாளைப்போல குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தால் லட்சுமி. ஆராவிற்கு தான் குஷி தாங்கலை.

குழந்தைகள் ஹாலில் பேசிக்கொண்டு இருக்க.....வினோவை தள்ளிக்கொண்டு பெட் ரூம் போனால் லட்சுமி.

"வினோ...ஹோம் மேனேஜருக்கு ஓகே. இதுவரைக்கும் அங்க கூட்டிப்பெருக்குற ஆட்களை தவிர எல்லாரும் எங்களவா தான். பட் நீ பாக்கப்போற வாலண்டீர் வேலை - சரியான நேரத்துக்கு மாத்திரை மருந்துகள் கொடுக்குறது, ஹெல்த் செக்கப் டேட்ஸ் சரியா மெயின்டைன் பண்ணுறது இது மாதிரி. சோ, ரொம்ப ஆச்சாரம் எல்லாம் தேவை இல்லைன்னா. சம்பளம் 10,000 தருவாளாம். போக போக பெர்பார்மன்ஸ் பார்த்து ஏத்துவோம்னா.....மதியம் சாப்பாடு ரெண்டு வேலை காப்பி உண்டு. காலை 9 டு சாயந்திரம் 6.."

"சரி டி. எனக்கு ஓகே. காலையில சமைச்சி வெச்சிட்டேன்னா ப்ரீத்தா வந்து ஈவினிங் பார்த்துக்குவா "

"ஆனா..."

"என்னடி இழுக்கிற?"

லட்சுமி கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு வந்தாள்.

"வினோ...." வினோவின் மடிமேல் கை வைத்தால் லட்சுமி
"சொல்லுடி "
"நான் இருக்குற செக்சன் சிங்கிள்ஸ் செக்சன். வேலை அங்கே தான் இருக்கும்"
"சிங்கிள்ஸ் னா"
"எங்க ஹோம்ல ரெண்டு செக்சன் உண்டு. ஒன்னு வயதான தம்பதிகள், விதவை பெரியவங்க இருக்குற செக்சன். இன்னொன்னு மனைவியை இழந்த பெரியவர்கள் இருக்குற செக்சன். அது தான் சிங்கிள்ஸ் செக்சன். ரெண்டு செக்சனும் ரோட்டுக்கு எதிர் எதிர் புறமா இருக்கும். கிச்சன் மட்டும் ஒன்னு தான்."
"சரி டி. அதனால என்ன"
"ஒன்னும் இல்லைடி. எல்லாம் 60துல இருந்து 80-82 வயசான கிழங்கள் தான். என்ன.....கிழமானாலும் இந்த ஆம்பளைங்க மட்டும் திருந்துறதே இல்ல."
"என்னடி சொல்றே"
"சில கிழங்கள் வழியும். சிலது இன்னும் துஷ்டம். தடவுங்க"
"ஐயோ...."
"அதுக்கு மேல அதுகளால ஒன்னும் முடியாது பயப்படாதே. எங்களவாள்ல வயசு பசங்களே பெருசா ஒன்னும் கழட்டிடுறதில்லை. 60 வயசுக்கு மேலையா இதுங்க ஏதும் பண்ணிட முடியும். சோ, பயப்பட வேண்டாம். "
"ஹ்ம்ம்....அப்புறம் ஏண்டி பயம்புறுத்துன?"
"பயமுறுத்த இல்ல..... அப்புறம்...நீ என்னை குறை சொல்லக்கூடாது இல்ல..."
"ம்ம்ம்ம்......சரிடி. என்ன பண்ணுறது. பஸ், ஷேர் ஆட்டோல தடவாத தடவா? நிறையா பட்டாச்சு"
"நீ மெண்டலி பிரபார்ட்னா ஓகே. மொத்தம் 40 கிழங்க தான் இருக்கு. நான் டூட்டி பாக்குற விங்ல 20. நீ டூட்டி பாக்கப்போற விங்ல 20. இப்போ வரைக்கும் அங்க மைதிலின்னு ஒருத்தி, கும்போகோணத்துக்காரி இருக்கா. அவ ஹஸ்பண்ட் இந்தோனேஷியாவுல இருந்தாரு. இப்போ குடும்பத்தையும் கூட்டிக்கிறாராம். சோ, வேலைய விடுறா."
"ம்....எப்போ ஜாயின் பண்ணனும்"
"நாளைக்கே கூட சேரலாம். உன் ஹப்பி கிட்ட பேசிட்டு சொல்லு. நாம வீடுகளும் பக்கம் பக்கம் தான். சேர்ந்தே போகலாம். நடக்கிற தூரம் தான்."
"இப்போவே கூட பேசிடுறேன் அவர்கிட்ட "

"நான் 4 வருஷமா போயிட்டு இருக்கேன். வீட்டுல வந்து ஏதும் கம்பளைண்ட் சொல்றதில்ல. ஆம்பளைங்கள தெரியும் இல்லையா..... நாம ஒன்னு சொன்னா.... ஏதோ நாம தேவடியா தொழில் பண்ணுறா மாதிரி பேசுவாங்களே..."
"புரியுது டி. "
"ஹம்....முக்கியமானது. நல்ல டியோ யூஸ் பண்ணு. பெர்பியூம் சேர்ந்தே போயி வாங்கிக்கலாம். பெட்டர் சுடிதார் யூஸ் பண்ணு. பார்க்க நல்லா நீட்ட இருக்கணும்."

வினோ சிரித்தாள். "காசுள்ள கிழங்கள் இதெல்லாம் கூட பார்ப்பாங்களா"
"என்னடி பண்ண. அவங்க கிட்ட காசிருக்கு. நம்ம கிட்ட இதானே இருக்கு" என்று தன் உடலை காட்டினாள்.

வினோவின் கணவன் போனிலேயே ஓகே சொல்லிவிட்டான்.
அடுத்த நாளே வேலைக்கு கிளம்பிவிட்டாள் வினோ.

எதிர் செக்ஷனில் தான் ஆபீஸ் இருந்தது. மானேஜர் கூட 60+ கிழவன் தான். ஏற இறங்க பார்த்தான்.

"என்னடி லக்ஸ். இது தான் நீ சொன்ன பொண்ணா" லட்சிமியை கேட்டான் மானேஜர் கிழவன். குரலில் திமிர்த்தனம் நிறைய இருந்தது. அது என்ன லக்ஸ்? வினோவிற்கு என்னவோ போல் இருந்தது.
"ஆமாம் மாமா..." லச்சு வழிந்தாள்.
"என்னடிம்மா உன் வயசு" வினோவை கேட்டான்
"36 சார்" கொஞ்சம் பதட்டத்தோடே சொன்னாள்.
"உன் வயசு தான் லக்ஸ்" மானேஜர் கிழவன் வழிந்தான்
"கூட படிச்சவ மாமா"

form பூர்த்தி செய்து கொடுத்தாள் வினோ.

தெனாவட்டாக பார்மை வாங்கி பார்த்தான் மானேஜர். "வினோதினி. நல்ல பேரு. நான் வினுன்னு கூப்பிடுவேன். லக்ஸ் வேலைய பத்தி சொன்னாளா? இங்கே ஒரே பாலிசி தான். கஸ்டமர் comfort. ஒரு குறை வரப்பிடாது. சொல்லிட்டேன். அப்புறம் சீட் கிழிஞ்சிடும். லக்ஸ் யூ டேக் கேர்"

விட்டா போதும் என்று இருவரும் ரோட்டை கிராஸ் பண்ணி தங்கள் செக்ஷனுக்கு வந்தார்கள்.

"இந்த கிழமும் ஜொள்ளாடி"
"ம்....ரொம்ப. என்ன ஒன்னு. இதுக்கு அந்த செக்ஷன்ல தான் ஆஃபீஸ் & வர்க். அதிகம் இந்த பக்கம் வராது. சோ நோ பிராப்லம். முக்கியமானது. இங்க சாருன்னெல்லாம் சொல்லாத. எல்லா கிழமும் மாமா தான். எங்களவாலை பத்தி தெரியும் இல்லையா. எல்லாரும் வாடி போடிம்பா. தாப்பா எடுத்துக்காத."
"ம்....சரி டி." வினோவிற்கு என்னவோ போல் இருந்தது. நாம் செல்லும் பாதை சரிதானா என்று யோசித்தாள். எங்கே வேலைக்கு சென்றாலும் சின்ன சின்ன டார்ச்சர்கள் இருக்கத்தான் செய்யும். பார்ப்போம் என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

"லச்சு அது என்னடி லக்ஸ் ஹமாம்னு அந்த கிழவன் சொல்றான்?
"நீ என்னை லச்சுன்னு கூப்பிட்ற மாதிரி இங்க என்னை லக்ஸ்னு சொல்வாங்க. வினோவை விட வினு கூட நல்லாத்தாண்டி இருக்கு". இருவரும் சிரித்தார்கள்.

வெளியே பெரிதாக தெரியவில்லை என்றாலும் உள்ளே பிரம்மாண்டமாக இருந்தது. ஒரே floor தான். ஒரு பக்கம் 20 ரூம்கள். எதிர் பக்கம் 20 ரூம்கள் என்று பீச் ரிசார்ட் போல இருந்தது.

ஸ்டாப் ரூமில் மைதிலி இவர்களை வரவேற்றாள். 38-40 வயதிருக்கும். துப்பட்டா இல்லாமல் அவள் போட்டிருந்த சுடியில் கவர்ச்சியாக தெரிந்தாள். பரஸ்பர அறிமுகம் நடந்தது.

லக்ஷ்மியும் தன் துப்பட்டாவை கழட்டி வைத்தாள். "பொதுவா நாங்க இங்க துப்பட்டா போட்டுக்கிட்டு வேலை பாக்குறதில்லை டி. மானேஜர் சொன்னாரே customer comfort." கண்ணடித்தாள் லக்ஸ்.

மைதிலி வினுவை அழைத்து சென்றாள். "லக்ஸ் எல்லாம் சொன்னா இல்ல"
"ம். சொன்னாள்"
"பயப்பிடப்பிடாது. இதுகள் நம்ம ஒன்னும் பண்ணிடாது. ஜஸ்ட் அதுகளுக்கு சின்ன கிளுகிளுப்பு." என்று கண்ணடித்தாள்.

முதல் ரூம். உள்ளே போனபோது யாரும் இல்லை. ரூம் பிரம்மாண்டமாக இருந்தது. உள்ளே சோபா,40 இன்ச் எல்.ஈ.டி டிவி, ஓரத்தில் கட்டில், ஒரு பக்கம் சின்ன பிரிட்ஜ், அடர் நீல நிறத்தில் கர்டன்ஸ்.

ஏ.சி.யின் சிலுப்பு வேறு. "சீனு மாமா" அட்டாச்ட் பாத் ரூமை நோக்கி கூப்பிட்டாள் மைதிலி.

அவர்கள் பின்னல் இருந்து "இங்கே இருக்கேண்டி மைத்து என்று குரல் கேட்டது.

ரூம் கதவை சார்ந்து விட்டு உள்ளே வந்தார் 65-70 வயதில் ஒரு கிழவர்.

மைதிலி வழிந்தாள். கிழவர் சோபாவில் நடுநாயகமாக உட்கார்ந்தார்.

"இவள் வினு. என் இடத்துக்கு வராள். " என்று கிழவர் பக்கத்தில் உட்கார்ந்தாள் மைதிலி.

"இப்படி வந்து உட்காருடி குழந்தே" என்று மறு பக்கத்தை காட்டினார் கிழவன்.

குழந்தைன்னு கூப்பிடுறாரேன்னு நம்பி போய் உட்கார்ந்தாள் வினோ. கிழவரின் கைகள் வினோவின் தோள் மேல் விழுந்தது. அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தாள். அந்தப்பக்கம் மைதிலி கிழவனை கொஞ்சுவது போல அவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்திருந்தாள். கிழவனின் மறு கை மைதிலியின் தொடையை தடவிக்கொண்டு இருந்தது.


லக்ஸ்:


வினு:
Reply With Quote
  #2  
Old 12th May 2018
mail4rygroup mail4rygroup is offline
 
Join Date: 24th February 2011
Posts: 153
Rep Power: 18 Points: 301
mail4rygroup has many secret admirers
Great writing, Best wishes....

Reply With Quote
  #3  
Old 12th May 2018
auntiesboobs04's Avatar
auntiesboobs04 auntiesboobs04 is offline
Custom title
 
Join Date: 13th April 2014
Posts: 2,053
Rep Power: 13 Points: 1574
auntiesboobs04 is a pillar of our communityauntiesboobs04 is a pillar of our communityauntiesboobs04 is a pillar of our communityauntiesboobs04 is a pillar of our communityauntiesboobs04 is a pillar of our communityauntiesboobs04 is a pillar of our communityauntiesboobs04 is a pillar of our community
Please post big updates with pictures
______________________________
With love
auntiesboobs

Reply With Quote
  #4  
Old 12th May 2018
Babu MG Babu MG is offline
 
Join Date: 26th October 2013
Posts: 557
Rep Power: 14 Points: 3273
Babu MG is hunted by the papparaziBabu MG is hunted by the papparaziBabu MG is hunted by the papparaziBabu MG is hunted by the papparaziBabu MG is hunted by the papparaziBabu MG is hunted by the papparaziBabu MG is hunted by the papparazi
Nice start,,,Super bro, continue.....
______________________________
அன்புடன்

Mg..

Reply With Quote
  #5  
Old 12th May 2018
sujathaom1971 sujathaom1971 is online now
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 6,072
Rep Power: 19 Points: 6931
sujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autograph
Sema story start

Reply With Quote
  #6  
Old 13th May 2018
jayaram_blr's Avatar
jayaram_blr jayaram_blr is offline
Custom title
 
Join Date: 2nd February 2008
Posts: 5,728
Rep Power: 38 Points: 8951
jayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autograph
good concept
excellent start..

need more
______________________________
Warm Regards
Jayaram

Reply With Quote
  #7  
Old 14th May 2018
The Mask The Mask is offline
 
Join Date: 23rd January 2016
Posts: 99
Rep Power: 6 Points: 451
The Mask has many secret admirersThe Mask has many secret admirers
Different concept. Pls continue...

Reply With Quote
  #8  
Old 14th May 2018
vandanavishnu0007a vandanavishnu0007a is offline
Custom title
  Annual Masala Awards: Thread of the Year      
Join Date: 15th November 2012
Posts: 5,926
Rep Power: 29 Points: 12462
vandanavishnu0007a is one with the universevandanavishnu0007a is one with the universevandanavishnu0007a is one with the universevandanavishnu0007a is one with the universe
wow sema.. vino super
______________________________
அம்மா மகன் போட்டோ ஆல்பம்...
https://www.xossip.com/showthread.ph...704&highlight=

அம்மாவுடன் ஆஸ்திரேலியா டூர்
https://www.xossip.com/showthread.ph...027&highlight=

வான்மதியே... ஓ ! வான்மதியே... Version 2.0
https://www.xossip.com/showthread.ph...919&highlight=

ஒரு நிழல் நிஜமாகிறது...
https://www.xossip.com/showthread.php?t=1520488

கங்கா யமுனா சரஸ்வதி
http://www.xossip.com/showthread.php?t=1450408

என் மகனா அப்படி !
http://www.xossip.com/showthread.php?t=1234274

Reply With Quote
  #9  
Old 14th May 2018
Shyam69 Shyam69 is offline
 
Join Date: 22nd September 2017
Posts: 70
Rep Power: 2 Points: 157
Shyam69 is beginning to get noticed
Very good start. Keep updating.

Reply With Quote
  #10  
Old 14th May 2018
padmajaa padmajaa is offline
 
Join Date: 21st November 2015
Posts: 137
Rep Power: 7 Points: 163
padmajaa is beginning to get noticed
புதுசாவும் இருக்கு நல்லாவும் இருக்கு

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 03:34 PM.
Page generated in 0.02427 seconds