Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional > அன்பே மான்சி

Closed Thread Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #7931  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
நம்ம சத்யன் மான்சி காதல் கதையின் நூறாவது நாளுக்கு வாழ்த்துச்சொன்ன அனைவரையும் வணங்குகிறேன் நன்பர்களே

  #7932  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by mrs.renuga View Post
ஹாய் வினோ...அப்டேட் கலக்கல் டா....அதுவும் மான்சியின் தவிப்பு...எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...வேண்டாம்னு உதடு சொன்னாலும் ,மனசு வேணும்னுதானே சொல்லும்...சத்யனும் வேணும்னே கண்ணியமா நடந்துக்குறான்....அந்த லாஸ்ட் சீன்...... ம் ..... ....ம்..... செமையான ரொமான்ஸ்..அதுவும் அவங்க ரெண்டு பெரும் மெய் மறந்து வெட்ட வெளில படுத்துருக்குறது.....இத விட புருஷன் பொண்டாட்டின்னு நிரூபிக்க வேறென்ன வேணும்.....ஆனாலும் ராணிக்கு செக்..... வெச்சு நிறுத்தீட்ட..... சூப்பர் வினோ..அந்த பானு..பிள்ளைகளோட புரிதல்....செமையான ஸீன்...கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்ட....காலைல மூணு மணிக்கு படிச்சேன் அதுவும் மொபைல் ல ....அதான் கமென்ட் போட முடியலை...(சிஸ்டம் ஆன் பண்ணினா அடி விழும் அதான்...)சூப்பர் டா...அப்புறம் வினோ இன்னைக்கு நூறாவது நாள் அடுத்த கதையோட தலைப்பு சொல்லுற நேரம் வந்தாச்சு நினைக்குறேன்.....கலக்கு டா நண்பா.....

வாழ்த்துக்கள் வினோ.......................

இலையுதிர் காலங்களில்
ஒவ்வொரு இலையும் நானாவேன்
நம் நட்புக்கு உரமாக

மழைக்காலங்களில்
ஒவ்வொரு மழைத்துளியும் நானாவேன்
நம் நட்பை பெரும் வெள்ளமாக்க..

வெயில் காலங்களில்
ஒவ்வொரு நிழலும் நானாவேன்
நம் நட்பு கருகாமல் இருக்க..

வசந்த காலங்களில்
மலையும் நதியும்
நிலமும் வானும்
மலரும் செடியும்
மொத்தமாய் எல்லாமே நானாவேன்
நம் நட்பு முழு வசந்தமாக..

அன்பே மான்சியின் நூறாவது நாள் வாழ்த்துக்கு வினோ....நூறு நாட்களில் நாமும் நம் நண்பர்களும் இவ்வளவு இணைபிரியாத நண்பர்களாய் மாறி விட்டோம்...நன்றி தோழா.....பெண்களும் இந்த சைட் டில் வந்து நட்பை உலவ முடியும் என்ற அளவுக்கு உன் கதையில் கண்ணியம் இருக்கிறது....இன்று போலவே என்று நம் நட்பு வட்டம் இனைந்து இருக்கட்டும்....இந்த விழாவை தொடங்கி வைத்த நம் தோழி ஸ்ருதி இல்லை என்கிற வருத்தம்தான் அதிகம்....உண்மையிலேயே கதையை பிரித்து கமெண்ட்ஸ் போடுவதில் ஸ்ருதிக்கு இணை ஸ்ருதி மட்டுமே.....(நோட் பண்ணிக்கோ ஸ்ருதி....தனியா ட்ரீட் குடுக்கணும்...)நம் மன்னன் , ரோஸ்,இன்பா அண்ணா..,கதிரவன்,சிவா,ஸ்வீடி,சுதாஸ்,டான்,மது,ஸ்ருதி,கௌசி,jdrs , சரவ்ஸ், அசோக்,ராஜ்,
ஆனந்த், அன்பு செல்வன், பார்த்திபன்....மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றி....இந்த கதையை ஆதரித்து ...நடப்பு வட்டத்தில் இனைந்து இன்னமும் வழி நடத்தும் உங்களால்தான் இன்று நம் கதாசிரியரும் மகிழ்வுடன் தன புதிய கதை கருக்களை உருவாக்கி நமக்கு தருகிறார்.....நன்றி வினோ....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....உன் அன்பு தோழி....ரேணு.....
______________________________
< image >

இதற்க்கு நன்றி ஒருவார்த்தை போதாது ரேனு

உங்கள் அனைவரின் அன்புக்கும் தலைவணங்கும் இந்த வினோத்

என்றும் உங்கள் நன்பன் என்பதை மற்றும் இப்போது சொல்லிக்கொள்கிறேன்


  #7933  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by rparthipan View Post
Hai Vinod

Happy Friendship Day. Income tax filing rumba busy. Athuku naduvleyum avasarama unga kathaia padichutu poiduven. Athan comment poda mudiala. Unga update rendume super. Irandu peroda feelingsium alagaga solerukeng. Nice Update. You are really very great. Ungaloda writing Ramanichandran Novel Padikiramathiri feelings undaguthu. Very Good Writing way.

எவ்வளவு வேலையிருந்தாலும் என்னையும் என் கதையையும் ஞாபகம் வைத்து விமர்சித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பார்தீபன்

  #7934  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by radi.deva View Post
vino nice update!!!!! happy friendship day to all vino thread viewers
உங்களின் வாழ்த்துக்கு நன்றி தேவா


  #7935  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by kirubasathya View Post
vino sir yepptiyo mansiya valikku kontu varringa aptithana illenanum yenga thala(sathyan) udathu kontu vanthurum yenna oru verappu mansikku ithellam yeppa over yenga sathyan avla solliyum yethukra mathiri yethukkama porathellm konjam to much ok yeptiyo kadaisila stronga oru atithalam potutinga

நன்றி கிருபா


  #7936  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by gymhotking View Post
< image >
100 நாள் விடாமல் நாள் தோரும் எங்களை மகிழ்வித்த உனக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே எங்களால் முடிகிறது ,இந்த எழுத்து என்றும் நிற்காமல் பயணிக்கட்டும்

நன்றி நன்பா

என்றும் உன் ஆதரவை விரும்பும் உன் அன்பு தோழன் வினோத்தின் நன்றிகளை ஏற்றுக்கொள் நன்பா


  #7937  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by v_kathiravan View Post
Nice Update
Quote:
Originally Posted by v_kathiravan View Post
Congrats for 100 days
நன்றி கதிரவன்


  #7938  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by Akilan12 View Post
< image >< image >வணக்கம் வினோ மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் , எல்லோரும் நலமாக இருப்பீர்கள் ,இப்போ தான் நம்ம மான்சிய பார்க்க வந்தேன் ,முதல்ல உங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு போலாம் ...அதான்
வாங்க அகிலன்

ப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம்


  #7939  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by jdrs View Post
< image >


wish you happy friendship day vino and all our friends specailly(mannan, akilan,don, rose, saravs, inba , ashok, srinik, sivark, anand, vinoheart, sruthi, renu, and sweety)
Quote:
Originally Posted by jdrs View Post
Quote:
Originally Posted by jdrs View Post
vino ur lyrics and upadte is very nice & cute .
Quote:
Originally Posted by life2luv View Post
congrats for 100 days vinoth
உன் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி டியர்


  #7940  
Old 1st August 2011
vinoth277's Avatar
vinoth277 vinoth277 is offline
KADHAL YOGY
 
Join Date: 24th April 2011
Posts: 8,533
vinoth277 has disabled reputations
Quote:
Originally Posted by matrixpaneer View Post
Nooravathu naal nootrandu naalaga vazhthukkal !
Quote:
Originally Posted by Akilan12 View Post
thanks and my wishes to all friends
Quote:
Originally Posted by saravs View Post
Congrats for completing 100 days vinoth
Quote:
Originally Posted by life2luv View Post
congrats for 100 days vinoth

பன்னீர்... அகிலன்... சரவ்ஸ்... life2luv... உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் ப்ரண்ட்ஸ்


Closed Thread Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump



All times are GMT +5.5. The time now is 07:38 AM.
Page generated in 0.09967 seconds